தமிழ்
சினிமாவில் ஒவ்வொரு வருசமும் புது முக நாயகிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால்
ஒரு சில நாயகிகள் தான் வெற்றி மகுடம் சூட்டுகின்றனர். அதன்படி வெற்றி பெற்ற
நடிகைகளில் ஒருவர் தான் கும்கி படத்தில் அறிமுகம் செய்ய பட்ட லட்சுமி மேனன் (அது
என்னானு தெரியல, கேரள நடிகைள் மட்டும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து
வருகின்றனர்). கும்கி படத்தில் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு தான் படித்து
கொண்டிருந்தார். பரீட்சை எழுதாமல் பெயிலாகி விட்டார். பிறகு நன்றாக படித்து பத்தாம்
கிளாஸ் பாஸ் ஆனார். என்ன தான்
துளசி (ராதாவின் மகள்) பத்தாம் கிளாஸ்ல 480 மார்க் மேல எடுத்தாலும், அவர் நடிச்ச
கடல் படம் சரியா ஓடல. ஆனா பத்தாம் கிளாஸ்ல பெயிலான லட்சுமி நடித்த கும்கி சூப்பர்
ஹிட் ஆனது (நல்ல படிச்சா படம் ஓடாது...நல்ல நடிச்சா தான் ஓடும்)
இங்கே சில நகரத்து இளைஞர்கள் "சமந்தா"-வை பார்த்து நல்லா "சமத்தா" இருப்பதாகவும்....."நஸ்ரியா"-வை பார்த்து சும்மா "நச்சுனு இருக்காயா" என்று சொன்னாலும், ஆல் ஓவர் எல்லாருடைய கண்களுக்கு மிகவும் "லட்ச"ணமாக இருப்பது நம்ம "லட்சு" தான். நாலு படம் நடிச்சும் அடுத்து ரெம்ப கவர்ச்சியா நடிக்காமா...சேலை தாவணி காஷ்ட்யுமோட நடிக்கிறது தனி சிறப்பு. தமிழ் நாட்டில் பெரும்பாலான இளைஞர்களின் (இன்குலுட் மீ) இதயத்தில் இடம் பிடித்த நடிகை லட்சுமி மேனன் தான். (அக்டோபஸ் மாதிரி எங்களுக்கு மூணு இதயம்....அதுல ஒன்னு லட்சுக்கு தான் )
"கொசு"று : ஸ்ஸ்...யப்பா மழை காலத்துல இந்த கொசு தொல்லை தாங்க முடிய வில்லை.....இரவு நிம்மதியாக தூங்க முடியல. நேத்து நைட் தூங்கும் போது கடிச்சுகிட்டு இருந்த கொசுவை அடிக்க போனேன்....எஸ்கேப் ஆகி, காதுகிட்ட போயி கொய்ய்-னு சத்தம் கொடுத்துச்சு (என்ன சொல்லுதுன்னு ட்ரன்ஸ்லேட் பண்ணி பாத்தா.....எந்த விசயத்தையும் பிளான் பண்ணி செய்யணும் ஒகே...னு சொல்லுது). ம்ம் இப்பெல்லாம் பாதி பேரு தூக்கத்தை கெடுக்கிறது "லட்சுவும்...கொசுவும்" தான்
ரவுசு: சில பத்திரிக்கைககளில் வரும் கற்பனை பாத்திரங்களான குருவியார், கழுகார், வம்பானந்தா, டவுட் தனபாலு போல....இனி வரும் நையாண்டி பதிவுகளில் புலிகேசி மன்னரின் (நக்கல் மன்னன் 43ம் புலிகேசி) ரவுசு இடம்பெறும். அடியேன் மன்னருக்கு துணையாக அமைச்சராக வலம் வருகிறேன்
அண்மை செய்தி : மன்னர் கொசுக்களை ஒழிக்க, கொசு மருந்துடன் பால்டாயினை கலந்து ஊர் முழுவதும் அடிக்க சொல்லி இருக்கிறார். மேலும் பாண்டிய நாட்டு இளவரசர் விஷாலுடன் ஆடிய லட்சுவை.......தன்னுடன் சேர்ந்து ஆடுவதற்கு அழைப்பு விடுத்துருக்கிறார். ஃபை ஃபை...கலாச்சி ஃபை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக