மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். உதாரனமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம், படித்தவுடன் வேலையை தேடுகிறோம், வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம், கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம், திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம் இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.
தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி. நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். அப்பாடி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள் மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள். சும்மா இருக்காதீங்க.....அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை பாடி வரும்....)
எஸ். ரெங்க ராஜன்
கொசுறு : உணர்ச்சிவசப்பட்டு இந்த பாட்டை சத்தம் போட்டு பாடாதீங்க. பின்ன சிம்ரன் மாதிரி யாராச்சு ஓடி வந்து நீங்க குட்டியா, உங்க பேறு குட்டியா என்று கேட்டுற போறாங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக